தங்கம் முதலீட்டில் லாபம் பெறுவது எப்படி?

Loading… தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது.தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம். நமது நாட்டில் தங்கத்தின் பயன்பாடு என்பது அதிகரித்து தான் வருகிறது. திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் தான் என்னவோ… தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க … Continue reading தங்கம் முதலீட்டில் லாபம் பெறுவது எப்படி?